நாவல் எழுதும் நடிகை


நாவல் எழுதும் நடிகை
x
தினத்தந்தி 7 Jan 2022 10:47 AM GMT (Updated: 7 Jan 2022 10:47 AM GMT)

வசுந்தரா இப்போது ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்.

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து பிரபலமானவர், வசுந்தரா. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் எழுத படிக்கத் தெரியுமாம். எழுத்தின் மீது மிகுந்த நேசம். இவருடைய அம்மா, ஒரு வங்கி அதிகாரி. இவரது ஒரே மகள், வசுந்தரா. மகள் சம்பாதிக்கும் பணத்தை பத்திரமாக சேமித்து வருகிறார், வங்கி அதிகாரியான அம்மா. 4 மொழிகள் தெரிந்த இவர், இப்போது ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்.

Next Story