‘‘நான் அழகாக இருக்கிறேனா?’’ - பிரியா பவானி சங்கர்


‘‘நான் அழகாக இருக்கிறேனா?’’ - பிரியா பவானி சங்கர்
x
தினத்தந்தி 7 Jan 2022 4:34 PM IST (Updated: 7 Jan 2022 4:34 PM IST)
t-max-icont-min-icon

சமீபகால கதாநாயகிகளில் மிக நீண்ட கூந்தலைக் கொண்டவர், பிரியா பவானி சங்கர். நெருக்கமான நண்பர்களிடம் தனது நீண்ட கூந்தலைக் காட்டி, ‘‘நான் அழகாக இருக்கிறேனா?’’ என்று கேட்கிறார்.

நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கும் கதாநாயகியும் இவர்தான். ஜெயம் ரவி யுடன் அவருடைய 28-வது படம், தனுசுடன் ‘திருச்சிற்றம்பலம்’, சிம்புவுடன் ‘பத்து தல’, லாரன்சுடன் ‘ருத்ரன்’, ‘ஹரி இயக்க-அருண் விஜய்யுடன் ‘யானை’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, நாக சைதன்யாவுடன் ஒரு புதிய தெலுங்கு படம்.. என பட்டியல் நீள்கிறது.
1 More update

Next Story