சினிமா துளிகள்

கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி... வைரலாகும் புகைப்படம் + "||" + Gayatri turned glamorous ... viral photo

கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி... வைரலாகும் புகைப்படம்

கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி... வைரலாகும் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள காயத்ரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காயத்ரி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அனுபமாவின் லிப் கிஸ் - வைரலாகும் புகைப்படம்
சினிமா துறையில் கவர்ச்சிக்கும், முத்தக்காட்சிகளுக்கும் மறுத்த பல நடிகைகள் அவர்களுடைய வாய்ப்பை இழந்து பிறகு அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கின்றனர். இந்த பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் தற்போது இணைந்துள்ளார்.
2. தீவிர உடற்பயிற்சியில் சமந்தா... வைரலாகும் வீடியோ
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவிற்கு அதிக லைக்குகள் குவிந்து வருகிறது.
3. நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த மம்முட்டி.... வைரலாகும் புகைப்படம்
மலையாள சினிமா உலகில் உச்ச நடிகராக இருக்கும் மம்முட்டி, தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
4. மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்... வைரலாகும் புகைப்படம்
3 படத்தில் பள்ளி மாணவராக நடித்த தனுஷ், தற்போது மீண்டும் அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
5. ஆளே தெரியாமல் மாறி போன சூர்யாவின் ரீல் மகள்.... வைரலாகும் புகைப்படம்
சூர்யா, ஜோதிகா இருவரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்த நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.