முரட்டு சிங்கிளின் தைரியம்...!


முரட்டு சிங்கிளின் தைரியம்...!
x

'சென்னை-28', 'மங்காத்தா', 'பிரியாணி' போன்ற படங்களில் நடித்த பிரேம்ஜி அமரனுக்கு, வயது 44 ஆகியும் இன்னும் திருமணம் கைகூடவில்லை. படவாய்ப்புகள் இல்லாத நிலையில் சினிமா நிகழ்ச்சிகளில் மட்டும் தலைகாட்டி வருகிறார். 'முரட்டு சிங்கிள்' என்று வலம் வரும் அவரிடம் 'திருமணம் எப்போது?' என்று யாராவது கேட்டால், 'இன்னும் அந்த எண்ணம் தோன்றவில்லை' என்று கூறுகிறார். '16 ஆண்டுகள் கழித்தாவது திருமணம் செய்துகொள்வாயா?' என்று நண்பர்கள் கலாய்த்தாலும்'பார்க்கலாம்' என்றே பதிலளிக்கிறாராம்.

1 More update

Next Story