பாரம் தீருமா?


பாரம் தீருமா?
x

நாகரிகம் சொல்லும் படத்தில் சர்ச்சை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பின்னர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பிரபலமானவர், 'பால்' நடிகை. யார் கண் பட்டதோ தெரியவில்லை, தற்போது சினிமாவில் இருந்தே விலகி இருக்கிறார். விரைவில் சினிமாவுக்கு முழுக்குப் போடவும் முடிவு செய்திருப்பதாக பேசுகின்றனர். நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று புலம்பி வரும் அவர் தற்போது ஆன்மிகம் பக்கம் பார்வையை திருப்பிஇருக்கிறார். 'பால்' நடிகையின் பாரம் தீருமா? பார்க்கலாம்.

1 More update

Next Story