இப்படி பண்றீங்களேம்மா...


இப்படி பண்றீங்களேம்மா...
x

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவர், மகேஷ்வரி. 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராகவும் நடித்திருந்தார். சமீபகாலமாக கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் அவர், தற்போது 'கை விலங்கு'டன் 'கிளுகிளு' போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றி இருக்கிறார். ரசிகர்கள் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..' என்று கொந்தளித்து வருகிறார்கள். 'கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ' என்று மகேஷ்வரியே அந்த படங்களை பார்த்து யோசிக்கிறாராம்.


Next Story