கவுதம் மேனனின் புதிய திட்டம்


கவுதம் மேனனின் புதிய திட்டம்
x

`துருவ நட்சத்திரம்’ படத்தின் 2-ம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள `துருவ நட்சத்திரம்' படம் பல்வேறு சிக்கல்களை கடந்து அடுத்த மாதத்தில் வெளியாக இருக்கிறது. `துருவ நட்சத்திரம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், லோகேஷ் கனக ராஜின் `எல்.சி.யூ.' யூனிவர்ஸ் போல, `துருவ நட்சத்திரம்' படத்தை வைத்து ஒரு யூனிவர்ஸை உருவாக்கும் ஆசை இருப்பதாகவும், அதை வைத்து `துருவ நட்சத்திரம்' படத்தின் 2-ம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.


Next Story