ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆல்பம்


ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆல்பம்
x

இசையமைப்பாளர்கள் பலர் தனிப்பட்ட பாடல் ஆல்பங்களை வெளியிடுகின்றனர். பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலும், நட்பை கொண்டாடும் `மக்கா மக்கா' என்ற பெயரில் தனி இசை பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது. இதில் அஷ்வின்குமார், லட்சுமி காந்தன், முகேன் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் அரசகுமார் இயக்கி உள்ளார். பா. விஜய் வரிகளில் பம்பா பாக்யா, சத்யபிரகாஷ் ஆகியோர் இந்தப் பாடலை பாடி உள்ளனர். சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.மதியழகன் தயாரித்துள்ளார்.

1 More update

Next Story