சவுந்தர்யன் இசையில் ஹிட் பாடல்


சவுந்தர்யன் இசையில் ஹிட் பாடல்
x

கிஷோர் நடிக்கும் மஞ்சக் குருவி படத்தில் சவுந்தர்யன் இசையில் வந்துள்ள பாடலும் ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கின்றனர் படக்குழுவினர்.

சேரன் பாண்டியன் படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ள சவுந்தர்யன் ஆத்தாடி என்ன உடம்பு, உள்ளமே உனக்குத்தான், அடியே அடி சின்ன புள்ள, கண்கள் ஒன்றாக கலந்தால், வெண் நிலவே, எட்டு மடிப்பு சேல, மத்தாளம் கொட்டுதடி மனசு என்று ஏராளமான ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார்.

இப்போது கிஷோர் நடிக்கும் மஞ்சக் குருவி படத்தில் சவுந்தர்யன் இசையில் வந்துள்ள மாயவரம் கருவாட்டு சந்தையிலே பாடலும் ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கின்றனர் படக்குழுவினர்.

1 More update

Next Story