இடுப்பழகி பட்டம்


இடுப்பழகி பட்டம்
x

ஹாலிவுட் நடிகை மலைக்கா அரோரா, நடிகர் அர்பாஸ் கானை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். தற்போது அவரும், நடிகர் அர்ஜூன் கபூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கின்றனர். இதற்கு இடையில் மலைக்கா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. அடுத்த இந்திய சினிமாவின் இடுப்பழகி என்று ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகிறார்கள். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் எப்போதுமே பட்டங்களை குறி வைப்பது கிடையாது. என் மீதான அன்பால் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் அவ்வளவுதான்" என்றார்.

1 More update

Next Story