திருமணம் ஆகாவிட்டால்...


திருமணம் ஆகாவிட்டால்...
x

நடிகை ரேகா நாயர் எப்போதும் தன்னை பரபரப்பு வளையத்திலேயே வைத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் கூறும்போது, "நான் தனுசின் தீவிர ரசிகை. திருமணம் ஆகாவிட்டால், என் காதலை அவரிடம் சொல்லி இருப்பேனோ, என்னவோ.. எத்தனையோ ரசிகைகள் அவருக்கு இருக்கலாம். மனம் விட்டு பேசலாம். ஆனால் நான் அவரிடம் பேசுவது மிக மிக சிறப்பானது. அதில் அளவு கடந்த அன்பு நிறைந்திருக்கிறது" என்றார்.


Next Story