நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான 'மால்'


நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மால்
x

தினேஷ் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மால்’. இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்துள்ளார் சிவராஜ்.ஆர்.

இயக்குனர் தினேஷ் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மால்'. இந்த படத்தில் சாய் கார்த்திக், கஜராஜ், கவுரி நந்தா, அஸ்ரப், தினேஷ் கார்த்திக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பத்மயன் சிவானந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்துள்ளார் சிவராஜ்.ஆர்.

சிலை கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து பரபரப்பாக உருவாகியுள்ள இப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

1 More update

Related Tags :
Next Story