மஞ்சு வாரியர் மகிழ்ச்சி


மஞ்சு வாரியர் மகிழ்ச்சி
x

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் மஞ்சுவாரியர் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

சினிமா அனுபவங்கள் குறித்து அவர் பேசும்போது, ``நான் சினிமாவில் பிஸியாக இருந்த காலம் 10 ஆண்டுகள்தான். இந்த காலத்தில் கடவுள் ஆசிர்வாதத்தால் நிறைய நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்னைத் தேடி வந்தன. சிறந்த படங்களை தேர்வு செய்து நடிப்பது மட்டுமே எனது வேலையாக இருந்தது. நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தது இன்னும் திருப்தியை கொடுத்தது. என்னை வைத்து கதைகளை யோசிக்கும் இயக்குனர்களுக்கு நன்றி'' என்றார்.

1 More update

Next Story