மிருணாள் தாகூரின் ஆசை


மிருணாள் தாகூரின் ஆசை
x
தினத்தந்தி 11 Aug 2023 1:39 PM IST (Updated: 11 Aug 2023 1:53 PM IST)
t-max-icont-min-icon

பாலிவுட் முன்னணி நடிகையாக திகழும், மிருணாள் தாகூர் தமிழ் படத்தில் நடிக்கவும் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``எனக்கு தமிழ் படங்களில் நடிக்கவும் ஆசைதான். கமல்ஹாசன் நடிப்பை பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். அதேபோல அவரது நடனத்தையும் கண்டு நான் வியக்கிறேன். பல் திறமை மிக்க அவருடன் இணைந்து நடிப்பது பெருமைக்குரிய விஷயம் தான்'' என்றார். சிவகார்த்திகேயனுடன் நடிக்க அவரிடம் பேசி வருகிறார்கள்.

1 More update

Next Story