இஷா கோபிகருக்கு வாய்ப்புகள்


இஷா கோபிகருக்கு வாய்ப்புகள்
x

'என் சுவாச காற்றே', 'நெஞ்சினிலே', 'நரசிம்மா' படங்களில் நடித்த இஷா கோபிகர், தற்போது சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தில் வில்லியாக வருகிறார். இதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவை இஷா கோபிகர் எட்டிப்பார்த்திருக்கிறார். 46 வயதானாலும் இன்னும் அழகு குறையாத நடிகையாக இருக்கும் இஷாவை, மேலும் பல படங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம்.

1 More update

Next Story