ரம்யாவின் விரக்தி


ரம்யாவின் விரக்தி
x

'குத்து' படத்தில் அறிமுகமாகி பல தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகை ரம்யா ஸ்பந்தனா தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வுகள் குறித்து சமீபத்தில் மனம் திறந்தார். "என் தந்தை இறந்ததும் நான் உடைந்து போனேன். வருந்தினேன். விரக்தியில் தற்கொலை செய்ய முயன்றேன். அந்த நேரத்தில் 'கை' சின்னத்தின் தலைவர் எனக்கு ஆறுதல் மற்றும் தைரியம் கொடுத்தார்" என்றார்.

1 More update

Next Story