வெள்ளை நிற உடையில் டாலடிக்கும் சமந்தா.. குவியும் லைக்குகள்


வெள்ளை நிற உடையில் டாலடிக்கும் சமந்தா.. குவியும் லைக்குகள்
x

நடிகை சமந்தா ‘குஷி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா- சமந்தா நடித்துள்ள 'குஷி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி தன் சிகிச்சை குறித்த செய்திகள் மற்றும் தான் செல்லும் இடங்கள் குறித்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தா வெள்ளை நிற உடையில் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

1 More update

Related Tags :
Next Story