உடல் மெலிந்த நடிகர்


உடல் மெலிந்த நடிகர்
x

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். பாடி பில்டரான இவர், சமீபத்தில் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தற்போது ஆளே அடையாளம் தெரியாத வகையில் ஒல்லியாக மெலிந்து போயிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கருக்கு உடலில் என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அவரது குடும்பத்தினர் தரப்பில் 'ரோபோ சங்கருக்கு எந்த வியாதியும் இல்லை, புதிய படத்துக்காக உடல் எடையை குறைத்திருக்கிறார், அவ்வளவு தான்', என்றனர்.

1 More update

Next Story