சர்ச்சைகளில் `வாரிசு'


சர்ச்சைகளில் `வாரிசு
x

விஜய்யின் வாரிசு படம் சார்ந்த சர்ச்சைகள் தொடர்கின்றன.

இதன் படப்பிடிப்பை பல தடவை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழு வினரை நோகடித்த சம்பவம் நடந்தது. பிறகு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஆந்திராவில் அதிக தியேட்டர்கள் ஒதுக்க தடை போட்டது. படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதாக புகார் கிளம்பி இப்போது விலங்குகள் நல வாரியம் நோட்டீசும் அனுப்பி உள்ளது. இதையெல்லாம் தாண்டி வாரிசு ஹிட் அடிக்கும் என் கிறார்கள் ரசிகர்கள்.

1 More update

Next Story