பகடி ஆட்டம்

‘பகடி ஆட்டம்’ படத்தில் துப்பறியும் வேடத்தில், ரகுமான் ரகுமான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், ‘துருவங்கள் 16.’ இதில், ரகுமான் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து ரகுமான் நடிப்பில், ‘பகடி ஆட்டம்’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில், ரகுமான் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வேடத்தில் ரகுமான் நடிக்கிறார்.
பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், படம் தயாராகிறது. ராம் கே.சந்திரன் டைரக்டு செய்கிறார். கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். குமார், டி.எஸ்.கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகியோர் தயாரிக்கிறார்கள். வி.டி. நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

Next Story