என்னோடு விளையாடு


என்னோடு விளையாடு
x
தினத்தந்தி 18 Jan 2017 12:21 PM IST (Updated: 18 Jan 2017 12:21 PM IST)
t-max-icont-min-icon

கடைசி 30 நிமிடங்கள் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே அமர வைக்கும் அளவுக்கு திரைக்கதை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் அருண் கிருஷ்ணசாமி.

இவ்வளவு எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படம் "என்னோடு விளையாடு".  நடிகர்கள் பரத், கதிர், சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி, யோக் ஜே.பி, கமலா
தியேட்டர் கணேஷ், வெங்கடேஷ்  மற்றும் பலர் நடித்துள்ளனர்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- அருண் கிருஷ்ணசுவாமி, ஒளிப்பதிவு- யுவா, எடிட்டிங்- கோபி கிருஷ்ணா, இசை- சுதர்சன்.எம் குமார்  ரூ ஏ.மோசேஸ்,  
பாடல்கள்- விவேகா, சாரதி, அருண்ராஜா காமராஜ், கதிர்மொழி ஆக்ஷன்-ஓம் பிரகாஷ்,  நடனம்-விஜிசதீஷ், கலை-சுப்பு அழகப்பன், தயாரிப்பு - ரேயான்

ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ் குதிரைப்பந்தயத்தையே வாழ்க்கையாக கொண்டுள்ள, எந்த பொறுப்புமே இல்லாத ஒரு இளைஞனும், பொறுப்புள்ள ஒரு ஐடி இளைஞனும் ஒரு பிரச்சனையில் சந்திக்க வேண்டியதாகிறது. அதன் பின் இருவரது வாழ்க்கையும் எப்படி தடம் புரள்கிறது என்பதே என்னோடு விளையாடு படத்தின் கதை.

1 More update

Next Story