காற்று வெளியிடை


காற்று வெளியிடை
x
தினத்தந்தி 3 Feb 2017 1:08 PM IST (Updated: 3 Feb 2017 1:08 PM IST)
t-max-icont-min-icon

‘ரோஜா’ படத்தின் மூலம் இணைந்த மணிரத்னம்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி தங்களின் 25-வது வருடத்தில், ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து இருக்கிறது.

மணிரத்னம்-ஏ.ஆர்.ரகுமான் 25-வது வருடத்தில் மீண்டும் இணைந்த கூட்டணி

இருவரும் இதுவரை 15 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள்.

இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாகவும், அதீதி ராவ் ஹைதாரி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் கே.பி.ஏ.சி.லலிதா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ருக்மிணி விஜயகுமார், டெல்லி கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. படம், ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

1 More update

Next Story