காதல் கண் கட்டுதே


காதல் கண் கட்டுதே
x
தினத்தந்தி 16 Feb 2017 11:53 AM IST (Updated: 16 Feb 2017 11:53 AM IST)
t-max-icont-min-icon

இது ஒரு காதல் படம்

இது ஒரு காதல் படம்

ஒரு இந்து இளைஞன், ஒரு முஸ்லீம் பெண்ணை காதலிக்கும் படமாக வெளிவந்தது “மீண்டும் ஒரு காதல் கதை”, அதே டீம் இணைந்து இப்பொழுது வெளியிட்டு இருக்கும் படம் தான் “காதல் கண்கட்டுதே” .

புதுமுக நடிகர் அனீருத், நடிகை அதுல்யா, இயக்கம் சிவராஜ். ஆர், இசை பவன், தயாரிப்பு முத்துகுமரராஜா.
1 More update

Next Story