வீரையன்

சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி, தஞ்சை மாவட்டம். கால ஓட்டத்தில் இது தடம் புரண்டு இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது? என்ற பின்புலத்துடன், 90-களில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கும் படம்,
‘வீரையன்’ கல்வியின் மேன்மையை சொல்லும் படம்
‘வீரையன்.’ கல்வியின் மேன்மையை சொல்லும் படமாக இது தயாராகி இருக்கிறது.
இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாகவும், ஷைனி கதை நாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், வேல ராமமூர்த்தி, ‘கயல்’ வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா ஆகியோரும் நடித்துள்ளனர். யுகபாரதி பாடல்களை எழுத, எஸ்.என்.அருணகிரி இசையமைக்கிறார்.
பி.வி.முருகேஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை- திரைக் கதை-வசனம் எழுதி படத்தை தயாரித்து டைரக்டு செய்திருப்பவர், பரித். இவர், டைரக்டர் கலைமணியி டம் உதவியாளராகவும், ‘கதிர்வேல்’ படத்தின் இணை இயக்குனராகவும், ‘களவாணி’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர்.
‘வீரையன்’ படத்தை பற்றி டைரக்டர் பரித் சொல்கிறார்:-
“கதையின் நாயகன் இனிகோ பிரபாகருக்கு 3 நண்பர்கள். இவர்கள் நான்கு பேரும் மிகவும் கேவலமானவர்கள். இவர்களுக்கு திடீரென்று சமூகத்தில் மரியாதை கிடைக்கிறது. இதன் மூலம் இவர்கள் வாழ்க்கை எப்படி மாறுகிறது?
என்பதே கதை.
வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு முக்கியம்? கல்வி இல்லாதவன் வாழ்க்கை எப்படி சீரழியும்? என்பதை உணர்த்தும் விதமாக இந்த படம் இருக்கும்.”
'வீரையன்' தஞ்சை பின்னணியில், 1990-ல் நடக்கும் கதை
தஞ்சை என்றாலே அரண்மனையும், வயல்வெளிகளும்தான் என்ற கருத்தில் இருந்து மாறுபட்டு, சோழ மன்னர்கள் வாழ்ந்த பூமி இப்போதைய கால ஓட்டத்தில் எப்படியிருக்கிறது? என்ற பின்புலத்தில், 'வீரையன்' என்ற படம் தயாராகி வருகிறது.
இதில், இனிகோ பிரபாகரன், கயல் வின்சென்ட், தென்னவன், 'ஆரண்ய காண்டம்' வசந்த், 'இந்திய பாகிஸ்தான்' ஷைனி, திருநங்கை பிரீத்திஷா ஆகியோர் நடித்து வருகிறார்கள். யுகபாரதி பாடல்களை எழுத, எஸ்.என்.அருணகிரி இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, டைரக்ஷன்: எஸ்.பரித். இவர், 'கதிர்வேல்' படத்தில் இணை இயக்குனராகவும், பல படங்களில் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர்.
சம்பவங்கள் முழுவதும் 1990-ல் நடப்பது போல் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாக டைரக்டர் பரித் கூறினார்.

Next Story