இது வேதாளம் சொல்லும் கதை

ஒரு காலத்தில், கொள்ளையர்கள் பதுங்கி வாழ்ந்த பகுதி, மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கு.
சம்பல் பள்ளத்தாக்கில் உருவாகிறது ‘இது வேதாளம் சொல்லும் கதை’
இங்கு ஒரு தமிழ் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. படத்தின் பெயர், ‘வேதாளம் சொல்லும் கதை.’ குழந்தைகளுக்கு குதூகலமூட்டும் கதையம்சம் கொண்ட படம் இது.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ ஆகிய படங்களில் நடித்த அஸ்வின், ‘ஆரண்ய காண்டம்,’ ‘ஜிகர்தன்டா,’ ‘ஜோக்கர்’ ஆகிய படங்களில் நடித்துள்ள குரு சோமசுந்தரம் ஆகிய இருவரும் கதை நாயகர்களாக நடிக்கிறார்கள். ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான க்ரெக் ப்யூரிட்ஜ், சண்டை காட்சிகளை வடிவமைப்பதுடன் வில்லனாகவும் நடிக்கிறார்.
ஜிப்ரான் இசையமைக்கிறார். ரதிந்தரன் ஆர் பிரசாத் டைரக்டு செய்கிறார். பஸாக் கேஸியர் பிரசாத் தயாரிக்கிறார்.
ராஜஸ்தானில் வளர்ந்த ‘இது வேதாளம் சொல்லும் கதை’
‘வேதாளமும், விக்ரமாதித்தனும்’ என்ற புராண கதையின் கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து, ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. இதில், அஸ்வின் சுகாமனு, குரு சோமசுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிரபல குத்துச்சண்டை வீரரும், ஹாலிவுட் நடிகருமான கிரப்புரிட்ஜ் வில்லன் வேடத்தில் நடிப்பதுடன், படத்தின் சண்டை காட்சிகளையும் வடிவமைத்து இருக்கிறார்.
ஜிப்ரான் பின்னணி இசையமைக்கிறார். சர்வதேச படவிழாக்களில் விருது பெற்ற இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ சஸாரா, இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரத்தீந்தரன்பிரசாத் டைரக்டு செய்வதுடன், பி.கணேசுடன் இணைந்து தயாரிக்கிறார்.
படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது.

Next Story