பிரம்மா.காம்


பிரம்மா.காம்
x
தினத்தந்தி 7 July 2017 12:52 PM IST (Updated: 7 July 2017 12:52 PM IST)
t-max-icont-min-icon

கணேஷ் ட்ரீம் பாக்டரி சார்பில் மிலானா கார்த்திகேயன் தயாரித்துள்ள படம், ‘பிரம்மா.காம்.’ இதில் நகுல், பாக்யராஜ், ஆஷ்னா சவேரி, கவுசல்யா, நீது சந்திரா, சோனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கம்ப்யூட்டர் காலத்து ‘திருவிளையாடல்’

 கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பவர், புருஷ் விஜயகுமார். சித்தார்த் விபின் இசையமைத்திருப்பதுடன், ஒரு கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

‘பிரம்மா.காம்.’ படத்தை பற்றி டைரக்டர் புருஷ் விஜயகுமார் கூறும்போது, “மனிதருக்கும், கடவுளுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடலை மையமாக வைத்து படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இது கம்ப்யூட்டர் காலத்து திருவிளையாடல்” என்றார்.

Next Story