கொளஞ்சி


கொளஞ்சி
x
தினத்தந்தி 7 July 2017 4:08 PM IST (Updated: 14 Oct 2017 3:50 PM IST)
t-max-icont-min-icon

ஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக நவீன் தயாரிக்கும் புதிய படம் ‘கொளஞ்சி.’ இவர் ‘மூடர் கூடம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியவர்.

சிம்புதேவன் மற்றும் நவீன் ஆகியோர்களிடம் பணியாற்றிய தனராம் சரவணன்,  ‘கொளஞ்சி’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.

இசை நடராஜன் சங்கரன், ஒளிப்பதிவு விஜயன் முனுசாமி.

தன் இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும்,  இதனால் ஏற்படும் விளைவுகளும்தான் ‘கொளஞ்சி’ படத்தின் கதை.

சமுத்திரகனி, சங்கவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன்  ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின்.எம், பிச்சைகாரன் மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
1 More update

Next Story