முன்னோட்டம்
இப்படை வெல்லும்

இப்படை வெல்லும்
உதயநிதி ஸ்டாலின், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி மஞ்சிமா மோகன், ராதிகா சரத்குமார் கவுரவ் நாராயணன் டி.இமான் ரிச்சர்ட் எம்.நாதன்
லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் `இப்படை வெல்லும்' படத்தின் முன்னோட்டம் பார்க்கலாம்.
Chennai
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும், அவர்களுடன் சூரி, ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இசை - டி.இமான், ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம்.நாதன், தயாரிப்பு நிர்வாகம் - வெங்கட்.கே, நிர்வாகத் தயாரிப்பு - எஸ்.பிரேம், இயக்கம் - கவுரவ் நாராயணன்.

‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ஆகிய படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இயக்கி இருக்கிறார்.  

விமர்சனம்

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்

நடிகர் நாகார்ஜூனா, நடிகை அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓம் நமோ வெங்கடேசாயா’. படம் ‘அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. படத்தின் சினிமா விமர்சனம்.

காத்தாடி

கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காத்தாடி”.இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார், படத்தின் சினிமா விமர்சனம்.

கேணி

ஜெயப்பிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனுஹாசன், ரேகா, ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கேணி’.

மேலும் விமர்சனம்