கடிகார மனிதர்கள்


கடிகார மனிதர்கள்
x
தினத்தந்தி 30 July 2018 6:42 PM IST (Updated: 30 July 2018 6:42 PM IST)
t-max-icont-min-icon

‘கடிகார மனிதர்கள்’ இந்தப் படத்தில் ஹீரோவாக கிஷோர் நடித்துள்ளார். அவருடன் கருணாகரன், ஷெரின், லதா ராவ், பாலாசிங், வாசு விக்ரம், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படித்த இளைஞர்கள், படிக்காதவர்கள் என பாகுபாடின்றி கிராமங்களிலிருந்து வேலைக்காக நகரத்துக்கு வருகின்றனர். இங்கு வந்து அவர்கள் கிடைத்த வேலையை செய்கின்றனர். வாடகைக்கு வீடு எடுத்து தங்குகின்றனர். அவர்கள் வாங்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கும், சாப்பாட்டிற்குமே பற்றாக்குறையாக உள்ளது.

இப்படியொரு வாழ்க்கை வாழ்கிறார்கள். இந்த சம்பவத்தை மையமாக வைத்து இயக்கியுள்ள படம்தான் ‘கடிகார மனிதர்கள்’.
1 More update

Next Story