முன்னோட்டம்
துப்பாக்கி முனை

துப்பாக்கி முனை
விக்ரம் பிரபு ஹன்சிகா தினேஷ் செல்வராஜ் எல்.வி.முத்துகணேஷ் ராசாமாதி
தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `துப்பாக்கி முனை’ படத்தின் முன்னோட்டம்.
Chennai
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் `துப்பாக்கி முனை’.

விக்ரம் பிரபு நாயகனாகவும், ஹன்சிகா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இசை - எல்.வி.முத்துகணேஷ், ஒளிப்பதிவு - ராசாமாதி,  தயாரிப்பாளர் - கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பு - வி கிரியேஷான்ஸ்,  இயக்கம் - தினேஷ் செல்வராஜ்.

படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

விமர்சனம்

விஸ்வாசம்

மகளின் லட்சியம் நிறைவேற உதவும் அப்பா. படம் ‘விஸ்வாசம்’ கதாநாயகன் அஜித்குமார், கதாநாயகி நயன்தாரா, டைரக்‌ஷன் சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் விமர்சனம்.

பேட்ட

நண்பர் குடும்பத்தை உயிர் பணயம் வைத்து காப்பாற்றும் ஒரு மாவீரன். படம் ‘ பேட்ட’ கதாநாயகன் ரஜினிகாந்த், கதாநாயகிகள் திரிஷா, சிம்ரன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ பேட்ட’ படத்தின் விமர்சனம்.

மாரி–2

போதை பொருள் கடத்தல் கும்பலும், அதற்கு எதிரான கதாநாயகனும். படம் "மாரி–2" கதாநாயகன் தனுஷ், கதாநாயகி சாய்பல்லவி, டைரக்‌ஷன் பாலாஜி மோகன் இயக்கியுள்ள மாரி–2 படத்தின் விமர்சனம்.

மேலும் விமர்சனம்