உறியடி-2


உறியடி-2
x

2டி என்டர்டெயிண்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் உறியடி 2 சினிமா முன்னோட்டம்

விஜய் குமார் நாயகனாகவும், விஸ்மயா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சுதாகர், ஷங்கர் தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - பிரவீன் குமார்.என், இசை - கோவிந்த் வசந்தா, தயாரிப்பு - சூர்யா, எழுத்து & இயக்கம் - விஜய் குமார்.

Next Story