குப்பத்து ராஜா


குப்பத்து ராஜா
x
தினத்தந்தி 14 April 2019 5:30 PM GMT (Updated: 14 April 2019 5:30 PM GMT)

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `குப்பத்து ராஜா' படத்தின் முன்னோட்டம்.

பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா, நாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு - மகேஷ் முத்துஸ்வாமி, தயாரிப்பு - சரவணன். எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி, கதை, வசனம், இயக்கம், நடனம் - பாபா பாஸ்கர்.

Next Story