ஆடை


ஆடை
x
தினத்தந்தி 25 July 2019 10:56 PM IST (Updated: 25 July 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், விஜே ரம்யா, விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஆடை’ படத்தின் முன்னோட்டம்.

‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

பெண் ஒருவர் ஆடையின்றி ஓர் இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை.

விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு  தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. 
1 More update

Next Story