முன்னோட்டம்
நம்ம வீட்டு பிள்ளை

நம்ம வீட்டு பிள்ளை
சிவகார்த்திகேயன், பாரதிராஜா, யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் பாண்டிராஜ் டி.இமான் நிரவ் ஷா
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Chennai
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார்.

இவர்களுடன் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

விமர்சனம்

5 பேர்களை கொண்ட திருட்டு கூட்டம் படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம்

கொள்ளை கும்பலை பற்றிய படம் என்றாலும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதை. பார்த்திபன், சந்திரமவுலி, டேனியல், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகிய ஐந்து பேரும் திருட்டு கூட்டம்.

பதிவு: அக்டோபர் 03, 10:12 PM

குடும்ப பாசமுள்ள பொறுப்பான இளைஞர், பாசத்துக்குரிய தங்கையின் திருமண சிக்கல்கள் - படம் நம்ம வீட்டு பிள்ளை விமர்சனம்

குடும்ப பாசமுள்ள பொறுப்பான இளைஞர். அவருடைய பாசத்துக்குரிய தங்கையின் திருமணத்தை (சிக்கல்களில் இருந்து மீட்டு) எப்படி நடத்துகிறார்? என்பது கரு. படம் "நம்ம வீட்டு பிள்ளை" படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

பதிவு: செப்டம்பர் 30, 09:41 AM

தனது உயிரை கொடுத்து பிரதமரை பாதுகாக்கும் அதிகாரியாக கதாநாயகன் சூர்யா - படம் காப்பான் விமர்சனம்

தனது உயிரை கொடுத்து பிரதமரை பாதுகாக்கும் அதிகாரியாக கதாநாயகன் எப்படியெல்லாம் போராடுகிறார். படம் காப்பான் படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

பதிவு: செப்டம்பர் 25, 09:42 AM
மேலும் விமர்சனம்

ஆசிரியரின் தேர்வுகள்...