மிக மிக அவசரம்

சுரேஷ்காமாட்சி இயக்கத்தில் பெண் போலீசை பெருமைப்படுத்தும் படமாக உருவாகியிருக்கும் ‘மிக மிக அவசரம்’ படத்தின் முன்னோட்டம்.
விஹவுஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள 3-வது படம் ‘மிகமிக அவசரம்’. ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அரீஷ்குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர். முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, வசனம் - இயக்குனர் கே.பி.ஜெகன், ஒளிப்பதிவு - பாலபரணி, கலை - பாலமுருகன், தயாரிப்பு, இயக்கம் - சுரேஷ்காமாட்சி. இவர், இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனர் ஆகி இருக்கிறார்.
கதை, வசனம் - இயக்குனர் கே.பி.ஜெகன், ஒளிப்பதிவு - பாலபரணி, கலை - பாலமுருகன், தயாரிப்பு, இயக்கம் - சுரேஷ்காமாட்சி. இவர், இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனர் ஆகி இருக்கிறார்.
Related Tags :
Next Story