சங்கத்தமிழன்


சங்கத்தமிழன்
x
தினத்தந்தி 29 Dec 2019 2:38 AM GMT (Updated: 29 Dec 2019 2:38 AM GMT)

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தின் முன்னோட்டம்.

வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்கள். மேலும் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். வேல்ராஜ் ஓளிப்பதிவு  செய்திருக்கிறார். இப்படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.

Next Story