முன்னோட்டம்
டாணா

டாணா
வைபவ்,யோகிபாபு நந்திதா ஸ்வேதா யுவராஜ் சுப்ரமணி விஷால் சந்திரசேகர் சிவா.ஜி.ஆர்.என்.
யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணா’ படத்தின் முன்னோட்டம்.
Chennai
நோபல் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.சி.கலைமாமணி தயாரித்துள்ள திரைப்படம் ‘டாணா’. வைபவ் கதாநாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநரான யுவராஜ் சுப்ரமணி. யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவா.ஜி.ஆர்.என். ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

விமர்சனம்

ஆபத்தில் இருந்து மகனை காப்பாற்ற கதாநாயகன், தாதா ரவுடிகளோடு வாழ்வா, சாவா போராட்டம் - காட்பாதர்

தனது மகனை ஆபத்தில் இருந்து காப்பாற்ற போராடும் கதாநாயகன், தாதா ரவுடிகளோடு வாழ்வா, சாவா போராட்டம் படம் ”காட்பாதர்” விமர்சனம்.

பதிவு: பிப்ரவரி 26, 06:02 AM

ஒரு இளம்பெண்ணும், வயதான கதாநாயகனும்: அவர்களுக்குள் ஏற்பட்ட உறவு என்ன? படம் - மீண்டும் ஒரு மரியாதை

பாரதிராஜாவின் மகன் லண்டனில் வேலைக்கு சென்று அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகனால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார் பாரதிராஜா. "மீண்டும் ஒரு மரியாதை" படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 25, 05:51 AM

மகன் சாதிமாறி திருமணம்: தந்தை சாதிவெறி கொலைகாரர்களை திருத்தும் சமூக அக்கறை கொண்ட படம் - குட்டி தேவதை

மகன் சோழவேந்தன் வேறு சாதியை சேர்ந்த தேஜாவை காதலித்து தந்தைக்கு தெரியாமல் திருமணம் செய்து குடித்தனம் நடத்துகிறார். "குட்டி தேவதை" படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 24, 10:29 PM
மேலும் விமர்சனம்