முன்னோட்டம்
தாராள பிரபு

தாராள பிரபு
ஹரீஷ் கல்யாண், விவேக் தான்யா ஹோப் கிருஷ்ணா மாரிமுத்து அனிருத், விவேக்-மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, ஷான் ரோல்டன், மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், ஊர்க்கா செல்வக்குமார் எஸ் கே
`தாராள பிரபு' படத்துக்காக, 8 இசையமைப்பாளர்கள் இணைந்து பாடல்களுக்கு இசையமைத்து, பின்னணி இசையும் அமைத்து இருக்கிறார்கள்.
Chennai
`தாராள பிரபு' படத்துக்கு 8 இசையமைப்பாளர்கள்! ஒரு படத்துக்கு 8 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருப்பது, இதுவே முதல்முறை. அந்த இசையமைப்பாளர்கள் வருமாறு:-

அனிருத், ஷான் ரோல்டன், விவேக்-மெர்வின், இந்நோ கெங்கா, மேட்லி ப்ளூஸ், கேபர் வாசுகி, தி பேன்ட் ஊர்க்கா, பரத் சங்கர். இந்த 8 இசையமைப்பாளர்களும் ஆளுக்கொரு பாட்டுக்கு இசையமைத்து இருக்கிறார்கள். இது தொடர்பாக படத்தின் டைரக்டர் கிருஷ்ணா கூறியதாவது:-

``இந்த படமே இசையாக அமைந்திருக்கிறது என்றால், அது மிகையல்ல. சில இசையமைப்பாளர்களை கதையோட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி தேர்வு செய்தோம். சில இசையமைப்பாளர்களை அவர்களின் தனித்துவமான படைப்பு களுக்காக தேர்வு செய்தோம்.

இதில் சுவாரஸ்யமான ஒரு விஷயம், அனைத்து படைப்பாளிகளுமே எந்தவித தயக்கமும் இல்லாமல் ஆர்வத்துடன் பணிபுரிந்தார்கள்.''

விமர்சனம்

கவித்துவமான டைட்டிலில், ஒரு குற்ற பின்னணி கதை, சம்பவங்கள் முழுவதும் ஊட்டியில் நடக்கின்றன - படம் பொன்மகள் வந்தாள்

தியேட்டர்களில் வெளியாகாமல் இணையதளத்தில் வெளியான முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள் - விமர்சனம் பார்க்கலாம்.

பதிவு: மே 30, 03:00 AM

கொள்ளையடிக்கும் கதாநாயகனும், அதனால் ஏற்படும் மோதல்களும்-அசுரகுரு

கதை, ஓடும் ரெயிலில் ஆரம்பிக்கிறது. அந்தரத்தில் பறந்துவந்து ரெயில் கூரை மீது குதிக்கிறார், கதாநாயகன் விக்ரம் பிரபு. "அசுரகுரு" படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 17, 01:42 AM

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தாராளமாக உதவி செய்யும் கதாநாயகன் - தாராள பிரபு

கருத்தரிப்பு மையம் நடத்தும் விவேக், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஹரிஷ் கல்யாணை வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறார். படம் "தாராள பிரபு" விமர்சனம் பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 16, 03:00 AM
மேலும் விமர்சனம்