குட்டி தேவதை


குட்டி தேவதை
x

ஜெய்சக்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் சோழ வேந்தன், தேஜா ரெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் குட்டி தேவதை படத்தின் முன்னோட்டம்.

ஜெய்சக்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் குட்டி தேவதை. இப்படத்தில் சோழ வேந்தன் கதாநாயகனாகவும், கதாநாயகியாக தேஜா ரெட்டி நடித்துள்ளனர். மேலும் இதில், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, வாசு விக்ரம், காயத்ரி, சத்யஜித், ராஸ்மி, டாக்டர் சங்கர் கணேஷ் இவர்களுடன் குழந்தை நட்சத்திரம் சவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

பல முன்னணி இயக்குனர்களிடம் வெற்றிப் படங்களில் பணியாற்றிய கே.அலெக்சாண்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். மு.மேத்தா, அமுதபாரதி இசையையும், நெளசத்- சூரியன் இருவரும் ஒளிப்பதிவையும்,  பி.அறிவரசன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளனர்.
1 More update

Next Story