முன்னோட்டம்
ஜிப்ஸி

ஜிப்ஸி
ஜீவா நடாஷா சிங் ராஜூ முருகன் சந்தோஷ் நாராயணன் செல்வகுமார்
ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள ஜிப்ஸி படத்தின் முன்னோட்டம்.
Chennai
குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான ராஜூ முருகன் தற்போது இயக்கி இருக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். மேலும் சன்னி வைய்யன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

விமர்சனம்

கவித்துவமான டைட்டிலில், ஒரு குற்ற பின்னணி கதை, சம்பவங்கள் முழுவதும் ஊட்டியில் நடக்கின்றன - படம் பொன்மகள் வந்தாள்

தியேட்டர்களில் வெளியாகாமல் இணையதளத்தில் வெளியான முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள் - விமர்சனம் பார்க்கலாம்.

பதிவு: மே 30, 03:00 AM

கொள்ளையடிக்கும் கதாநாயகனும், அதனால் ஏற்படும் மோதல்களும்-அசுரகுரு

கதை, ஓடும் ரெயிலில் ஆரம்பிக்கிறது. அந்தரத்தில் பறந்துவந்து ரெயில் கூரை மீது குதிக்கிறார், கதாநாயகன் விக்ரம் பிரபு. "அசுரகுரு" படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 17, 01:42 AM

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தாராளமாக உதவி செய்யும் கதாநாயகன் - தாராள பிரபு

கருத்தரிப்பு மையம் நடத்தும் விவேக், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஹரிஷ் கல்யாணை வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறார். படம் "தாராள பிரபு" விமர்சனம் பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 16, 03:00 AM
மேலும் விமர்சனம்