முன்னோட்டம்
காலேஜ் குமார்

காலேஜ் குமார்
பிரபு, ராகுல் விஜய் பிரியா வட்லமணி ஹரி சந்தோஷ் ஃகுதுப் இ க்ரிபா குரு பிரஷாந்த் ராய்
ரோஜா, அழகன், ஜென்டில்மேன் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மதுபாலா, 20 வருடத்திற்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். "காலேஜ் குமார்" படத்தின் முன்னோட்டம்.
Chennai
கன்னட திரையுலகத்திலிருந்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் புதுமுக இயக்குநர் ஹரி சந்தோஷ். இவர் கன்னடத்தில் இயக்கிய காலேஜ் குமாரா படத்தின் தமிழ் ரீமேக்கை அறிமுக நடிகர் ராகுல் விஜய் மற்றும் நடிகை பிரியா வட்லமணி ஆகியோரைக் கொண்டு எடுக்க உள்ளார்.

காலேஜ் குமார் இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு, ராகுல் விஜய், மதுபாலா நடிக்கும் நகைச்சுவை மற்றும் குடும்பப் படமாக உருவாகும் இப்படத்திற்கு  தயாரிப்பாளர் எல். பத்மநபா தயாரிக்க, ஃகுதுப் இ க்ரிபா இசையமைத்துள்ளார். குரு பிரஷாந்த் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விமர்சனம்

மகுடம் சூடியதா 'தலைவி' - விமர்சனம்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று கதை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.

பதிவு: செப்டம்பர் 13, 06:20 PM

அரசியலும் ... விவசாயமும் - லாபம் விமர்சனம்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லாபம்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: செப்டம்பர் 13, 05:27 PM

ஏமாற்றிய காதலிகளை பழிவாங்க துடிக்கும் இளைஞர்கள் - தேவதாஸ் பிரதர்ஸ் விமர்சனம்

வெவ்வேறு ஊர்களில் வசித்து வரும் துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், ஹரிகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரையும் சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், தீப்தி மன்னே, ஆரா ஆகிய நான்கு பெண்கள் துரத்தி துரத்தி காதலிக்கிறார்கள்.

பதிவு: செப்டம்பர் 12, 05:57 PM
மேலும் விமர்சனம்