முன்னோட்டம்
வெள்ளையானை

வெள்ளையானை
சமுத்திரக்கனி ஆத்மியா சுப்ரமணியம் சிவா சந்தோஷ் நாராயணன் விஷ்ணு ரங்கசாமி
இயக்குநர் சுப்ரமணியம் சிவாவின் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வெள்ளை யானை’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
Chennai
2003-ம் ஆண்டு ‘திருடா திருடி’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானவர் இயக்குநர் சுப்ரமணியம் சிவா. அதனைத் தொடர்ந்து ‘பொறி’, ‘யோகி’, ‘சீடன்’ ஆகிய படங்களையும் சுப்ரமணியம் சிவா இயக்கியுள்ளார்.  திரைப்படத்தை ‘WHITE LAMB TALKIES’ தயாரிப்பு நிறுவனத்தின்  சார்பில் தயாரிப்பாளர் S.வினோத் குமார்  தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா  நடித்துள்ளார். இவர் தமிழில் ‘மனங்கொத்தி பறவை’ என்னும் படத்தில் அறிமுகமானவர்.


மேலும் யோகிபாபு, E.ராமதாஸ், இயக்குநர் மூர்த்தி, S.S.ஸ்டான்லி, பவா செல்லத்துரை, 'சாலை ஓரம்' ராஜு ஆகியோரும் நடித்துள்ளனர் . எழுத்து - இயக்கம் - சுப்ரமணியம் சிவா, தயாரிப்பு -  S.வினோத்குமார் (WHITE LAMB TALKIES), தயாரிப்பு  மேற்பார்வை – S.A.சிவச்சந்திரன், கலை இயக்கம் -   ஆ.ஜெகதீசன், ஒளிப்பதிவு - விஷ்ணு ரங்கசாமி.

விமர்சனம்

தி கான்ஜுரிங் 3

படம் ஆரம்பத்தில் சிறுவனுக்கு பேய் பிடிக்கிறது. இவனை காப்பாற்ற பாட்ரிக் வில்சன் மற்றும் பிரான்சஸ் இருவரும் பாதரியாருடன் இணைந்து போராடுகிறார்கள்.

பதிவு: செப்டம்பர் 09, 06:23 AM

வெவ்வேறு சம்பவங்களை கொண்ட 6 கதைகள் - கசடதபற சினிமா விமர்சனம்

பிரேம்ஜி மற்றும் ரெஜினா கசன்ட்ரா ஜோடி நடித்துள்ள கசடதபற படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 30, 08:00 PM

சைக்கோ கொலைகாரனைத் தேடும் பார்வையற்ற பெண் - நெற்றிக்கண் விமர்சனம்

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 15, 05:49 PM
மேலும் விமர்சனம்