தொடக்கம்


தொடக்கம்
x
தினத்தந்தி 26 March 2021 10:51 PM IST (Updated: 26 March 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் பிரச்சினையை ஆழமாக பதிவு செய்யும் படம்.

விவசாயிகளின் பிரச்சினைகளை ஆழமாக பதிவு செய்யும் வகையில், ‘தொடக்கம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. இதில் கதாநாயகன்-கதாநாயகியாக புதுமுகங்கள் மாதேஷ்-சித்து ஆகிய இருவரும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி மாரி கருணாநிதி இயக்கியிருக்கிறார். செங்கல் மாரி தயாரித்துள்ளார்.

படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துஉள்ளது. 
1 More update

Next Story