நெஞ்சுக்கு நீதி


நெஞ்சுக்கு நீதி
x
நடிகர்: உதயநிதி ஸ்டாலின், ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, நடிகை: தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர்,  டைரக்ஷன்: அருண்ராஜா காமராஜ் இசை: திபு நினன் தாமஸ் ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்

நெஞ்சுக்கு நீதி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.படத்தில் சாதி பாகுபாடு குறித்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.நெஞ்சுக்கு நீதி படத்தின் சென்சார் தகவல்கள் கிடைத்துள்ளன. படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படம் ஓடும் நேரம் 2 மணி நேரம் 19.44 நிமிடங்கள்.Next Story