சிறப்பு பேட்டி

என்ன உடுத்தலாம்..? ஜஸ்டீன் பைப்பர் + "||" + What to wear

என்ன உடுத்தலாம்..? ஜஸ்டீன் பைப்பர்

என்ன உடுத்தலாம்..?  ஜஸ்டீன் பைப்பர்
ஜஸ்டீன் பைப்பர் இந்தியாவிற்கு வந்ததில் இருந்தே பாலிவுட் வட்டாரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
நடிகர் -நடிகைகள்... ஜஸ்டீன் பைப்பரின் இசை கச்சேரியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்கள். அதில் ஜாக்குலீன் பெர்னான்டசுக்கு ஒரு சந்தேகமாம்.

‘எந்த மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு கச்சேரியை தொகுத்து வழங்குவது...?’ என்று விதவிதமான ஆடைகளுடன் பேஸ்புக்கில் போஸ் கொடுத்திருக்கிறார். அவை அனைத்தும் ‘பிட்டு படம் டீ...’ ரகம் என்பதால்... அவரது ரசிகர்கள் பேஸ்புக்கிலேயே ஐக்கியமாகிவிட்டனர்.