சிறப்பு பேட்டி

விஜய்-அஜித் பற்றி மஞ்சிமா மோகன்! + "||" + actress manjima mohan

விஜய்-அஜித் பற்றி மஞ்சிமா மோகன்!

விஜய்-அஜித் பற்றி மஞ்சிமா மோகன்!
தமிழ் பட உலகுக்கு வரும் பிற மொழி கதாநாயகிகள் அனைவருமே
விஜய், அஜித்துடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துவார்கள். என்றாலும், ஒரு சில கதாநாயகிகளுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு அமையும்.

இந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர், மஞ்சிமா மோகன். விஜய், அஜித் ஆகிய இரண்டு பேருடனும் நடிப்பது பற்றி இவர் கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறும்போது, ‘அஜித் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால், எனக்கு விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது” என்றார்!