கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
இந்தித் திரையுலகின் மையமான மும்பையில் பிறந்து, அங்கேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பாத்திமா சனா ஷேக்.
இந்தித் திரையுலகின் மையமான மும்பையில் பிறந்து, அங்கேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பாத்திமா சனா ஷேக், இப்போது கவர்ச்சியான இளம் நடிகை. இவர், ‘தங்கல்’ படத்தின் மூலமாக பலர் மனதில் தங்கிவிட்டவர்.
அவரது சுறுசுறு பேட்டி...
நீங்கள் நடிகை ஆகியிருக்காவிட்டால் வேறு என்னவாகியிருப்பீர்கள்?
போட்டோகிராபர் ஆகியிருப்பேன். நான் அற்புதமாக படம் பிடிப்பேன்.
குழந்தை நட்சத்திரமாக, உங்கள் மனதில் நிலைத்திருக்கும் இனிய நினைவு?
2001-ல் ‘ஒன் டூ கா போர்’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தேன். அது மறக்க முடியாத பசுமையான நினைவு.
‘தங்கல்’ படப்பிடிப்பு நாட்களில் நடந்தவைகளில் குறிப்பிடத்தக்கது?
அப்போது அங்கு கிடைத்த அற்புதமான பயிற்சிகள்.
நடிப்பைவிட நீங்கள் நன்றாக செய்யக் கூடிய 3 விஷயங்கள்?
புகைப்படம் எடுப்பது, படம் வரைவது, எங்கம்மாவுடன் சண்டையிடுவது!
உங்களை உற்சாகப்படுத்தும் கார்ட்டூன் கேரக்டர்?
மிக்கி மவுஸ்.
நடிகைகளைப் பற்றி பொதுவாக நிலவும் தவறான கருத்து?
அவர்களால் ஒரு சில குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் மட்டும்தான் நடிக்க முடியும் என்று சொல்வது. தற்போது நடிகைகள் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார்கள், சினிமா ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறை என்பதை பெண்கள் மாற்றி வருகிறார்கள்.
உங்களிடம் இருக்கும் வித்தியாசமான பழக்கம்?
நான் செல்லும் இடங்களில் எல்லாம் அழகழகான கற்களை பார்க்கிறேன். அவைகளை எல்லாம் கையோடு எடுத்து வந்து சேகரிக்கிறேன். அவைகள் ஒவ்வொன்றையும் நான் எந்த இடத்தில் இருந்து எடுத்தேன், எந்த நாளில் எடுத்தேன் என்பதையும் எழுதி வைத்திருக்கிறேன்.
நீங்கள் மறக்க நினைப்பது?
முறிந்துபோன எனது காதல் நினைவுகளை!
உங்கள் வாழ்வின் திருப்புமுனை?
பல்லாண்டு கால போராட்டத்துக்குப் பின் நான் சினிமா வாய்ப்பினை பெற்றது.
எந்த உணவு வகை உங்களுக்குப் பிடிக்கும்?
இந்திய உணவு எல்லாம் பிடிக்கும்.
பிடித்த படம்?
தங்கல்.
அபிமான நடிகர்?
ஷாருக்கான்.
பிடித்த சுற்றுலாத்தலம்?
தர்மசாலா.
நாம் இந்தப் படத்தில் நடித்திருக்கலாம் என்று நீங்கள் எண்ணுவது?
தனு வெட்ஸ் மனு, குயின், பியாசா போன்ற படங்கள்.
நீங்கள் காலையில் எழுந்ததும் செய்யும் முதல் விஷயம்?
பல் துலக்குவேன்!

Related Tags :
Next Story