வெளியானது 'வலிமை' திரைப்படத்தின் டிரைலர்
ரசிகர்கள் எதிர்பார்த்த 'வலிமை' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது
சென்னை
இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் 2 பாடல்கள் ,மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . வலிமை திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது .
இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த 'வலிமை ' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
The action-packed #ValimaiTrailer is out now!https://t.co/Srz9odrgh3@BoneyKapoor@ZeeStudios_@SonyMusicSouthpic.twitter.com/fu1XzEYSoq
— Raja yuvan (@thisisysr) December 30, 2021
Related Tags :
Next Story