மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்

மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்

ரேசிங்கில் ஈடுபட்டபோது மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
22 Feb 2025 6:02 PM
நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2025 3:48 PM
அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. - அஜித் வெளியிட்ட வீடியோ

"அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.." - அஜித் வெளியிட்ட வீடியோ

தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித், இந்திய தேசிய கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
15 Jan 2025 9:34 AM
அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? - அஜித் கேள்வி

'அஜித் வாழ்க, விஜய் வாழ்க' என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? - அஜித் கேள்வி

அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? என அஜித் கேள்வி எழுப்பி உள்ளார்.
13 Jan 2025 5:18 PM
உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் அஜித்

உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் அஜித்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
27 Nov 2024 5:10 PM
மோட்டார் பந்தயத்தில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்

மோட்டார் பந்தயத்தில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்

நடிகர் அஜித்குமார் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்.
24 Sept 2024 11:16 AM
தி கோட் படத்தின் டிரெய்லரை பார்த்து அஜித் சொன்னது... வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்

'தி கோட்' படத்தின் டிரெய்லரை பார்த்து அஜித் சொன்னது... வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் படமாக தி கோட் இருக்கும் என்று வெங்கட் பிரபு கூறினார்.
17 Aug 2024 3:52 PM
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

நடிகர் நிகில் நாயர் போஸ்டரை ‘விடாமுயற்சி’ படக்குழு வெளியிட்டுள்ளது.
16 Aug 2024 11:52 AM
அஜித்துடனான புகைப்படத்தைப் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா

அஜித்துடனான புகைப்படத்தைப் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா

நடிகர் அஜித்தை சந்தித்த புகைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
15 Aug 2024 2:15 PM
கோட்  படம் மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும் - இயக்குனரிடம் அஜித் சொன்ன விஷயம்

'கோட்' படம் 'மங்காத்தா' மாதிரி 100 மடங்கு இருக்கணும் - இயக்குனரிடம் அஜித் சொன்ன விஷயம்

'கோட்' படம் மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும் என அஜித் தன்னிடம் கூறியதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
14 Aug 2024 8:02 AM
ரூ.9 கோடி மதிப்புள்ள பெராரி கார் வாங்கிய நடிகர் அஜித்?

ரூ.9 கோடி மதிப்புள்ள பெராரி கார் வாங்கிய நடிகர் அஜித்?

நடிகர் அஜித்குமார் துபாயில் ரூ 9 கோடி மதிப்புள்ள புதிய பெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
25 July 2024 3:01 PM
நடிகர் அஜித்தை சந்தித்த டைரக்டர் வெங்கட் பிரபு

நடிகர் அஜித்தை சந்தித்த டைரக்டர் வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளார்.
11 July 2024 4:14 PM