பயிலரங்கம்


பயிலரங்கம்
x
தினத்தந்தி 1 Jan 2017 5:15 AM IST (Updated: 1 Jan 2017 5:15 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான மருத்துவ நிலையங்கள் மற்றும் தூய்மை மேம்பாடு பற்றிய பயிலரங்கம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். இந்த பயிலரங்கத்தில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டா

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான மருத்துவ நிலையங்கள் மற்றும் தூய்மை மேம்பாடு பற்றிய பயிலரங்கம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். இந்த பயிலரங்கத்தில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மோகனன், குடும்பநல துணை இயக்குனர் தயாளன் மற்றும் ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



Next Story